Published : 22,Nov 2021 08:04 AM

சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நடைமுறை புறக்கணிப்பு: ஓபிஎஸ் வருத்தம்

boycott-of-tamil-song-at-IIT-Chennai-OPS-upset

சென்னை ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நடைமுறை புறக்கணிக்கப்பட்டதாக வந்த செய்தி மிகுந்த வருத்தத்திற்குரியது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

image

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “சென்னை IITயில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நடைமுறை புறக்கணிக்கப்பட்டதாக வந்த செய்தி மிகுந்த வருத்தத்திற்குரியது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதுகுறித்து நிர்வாகத்திடம் பேசி வரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்

இதனைப்படிக்க...நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3 - 0 என வென்றது இந்தியா! 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்