[X] Close

"தமிழக வெள்ள பாதிப்பு: கூடுதல் நிதி கேட்கப்படும்"- பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தகவல்

தமிழ்நாடு

Tamil-Nadu-floods-Additional-funding-will-be-sought-Disaster-Management-Minister-informed

”தமிழகத்துக்கு சுமார் 2 ஆயிரத்து 629 கோடி ரூபாய் மழை வெள்ள நிவாரண நிதி வழங்கவேண்டும்” என்று பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியக் குழு இரு குழுக்களாக பிரிந்து 22 ஆம் தேதியில் இருந்து இரு நாட்கள் ஆய்வு செய்ய உள்ளது. கனமழை பெய்து அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கூடுதல் நிவாரண நிதி கேட்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close