[X] Close

தேநீர் கடை வருமானத்தில் உலக சுற்றுலா சென்ற கேரள தம்பதி - கணவர் மரணம்

இந்தியா

Kerala-couple-travels-the-world-on-tea-shop-income-Husband-dies

கேரளாவில் தேநீர் விற்பனை செய்து அதன் மூலம் பல்வேறு நாடுகளுக்கு பயணித்த விஜயன் - மோகனா தம்பதியில், விஜயன் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

image

71 வயதான விஜயன், எர்ணாகுளத்தில் தேநீர் கடை நடத்தி வந்தார். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து விஜயன் - மோகனா தம்பதியினர், கடந்த 14 ஆண்டுகளில் 25 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர். உலக நாடுகளை சுற்றி பார்க்க அதிகளவில் பணம் தேவையில்லை மனமிருந்தால் போதும் என்பதற்கு முன் உதாரணமாக இந்த தம்பதியினர் திகழ்ந்தனர். இந்நிலையில் விஜயன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார், கேரளா மக்கள் சோகத்துடன் இந்த செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement

இதனைப்படிக்க...மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அளவு அதிகரிப்பு 


Advertisement

Advertisement
[X] Close