[X] Close

‘வர்றேன்... திரும்ப வர்றேன்': சிம்புவின் ‘மாநாடு’ ப்ரீ ரிலீஸ் டிரெய்லர் வெளியீடு

சினிமா

actor-simbu-Maanaadu-Pre-ReleaseTrailer-release

சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் ப்ரீ ரிலீஸ் டிரெய்லர் வெளியிட்டுள்ளது படக்குழு.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ’மாநாடு’ வரும் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது. சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதுவரை படத்தில் இரண்டு பாடல்களும் கடந்த மாதம் ட்ரைலரும் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், தற்போது ‘மாநாடு’ ப்ரீ ரிலீஸ் டிரெய்லர் வெளியிட்டிருக்கிறது படக்குழு. அதில்,எஸ்.ஏ சந்திரசேகர் மாநாடு நடத்துகிறார்.


Advertisement

’அல்லாவும் சிவனும் உனக்கு கொடுத்த வேலை, அந்த ‘மாநாடு’ நடக்கக்கூடாது’... ‘வர்றேன்... திரும்ப வர்றேன்’ உள்ளிட்ட வசனங்களும் யுவன் இசையும் கவனம் ஈர்க்கின்றன. நேற்று வெளியாகி இருந்த ஒற்றுமையின் குரல் பாடலும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. 

இதையும் படிக்கலாமே: https://www.puthiyathalaimurai.com/newsview/122505/maanaadu-Voice-Of-Unity-Song-released


Advertisement

Advertisement
[X] Close