[X] Close

கனமழை எச்சரிக்கை : திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழ்நாடு

Due-to-Heavy-rain-warning-District-Collector-announced-holiday-for-schools-and-colleges-in-Tiruvallur-district-tomorrow

கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (18.11.2021) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ். 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை அதிகனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இந்த மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close