கோவை மாணவியின் மரணத்துக்கு காரணமான ஆசிரியரை தூக்கிலிட வலியுறுத்தி, திருச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் 12 ஆம் வகுப்பு படித்துவந்த பள்ளி மாணவி கடந்த 11ஆம் தேதி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களையும், அவர்களது மரணத்துக்கு காரணமானவர்களையும், கோவையில் பள்ளி மாணவியின் மரணத்துக்கு காரணமான ஆசிரியரையும் தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தி திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆன்லைன் தேர்வு: மதுரையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!