[X] Close

பிக்பாஸ்-ல் அவதூறாக சித்தரிப்பதா? கமல்ஹாசன் மீது வழக்கு

case-against-Kamlhassan

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாதஸ்வர கலைஞர்களை அவதூறாக சித்தரித்ததாக கூறி நடிகர் கமல்ஹாசன் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யல்பட்டுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சக்தி, நாதஸ்வர கலைஞர்களை அவதூறாக சித்தரித்ததாகவும் இது தொடர்பாக ஏற்கனவே கமல், சக்தி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் வருத்தம் தெரிவிக்கவில்லை எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் சங்கத்தினர் தாக்கல் செய்த இந்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் செப்டம்பர் 1ஆம் தேதி விசாரிக்கிறது.
 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close