தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,02,000 ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 812 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தொடர்புடைய செய்தி: ஆன்லைன் மூலம் விநியோகமாகும் ஆடைகளின் பார்சல்களில் கொரோனா பரவுகிறதா? - சீனா சந்தேகம்
927 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதன்மூலம் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 10,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. கோவிட் தொற்றுடன் திருப்பூர், செங்கல்பட்டு, கோவை, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் அதிகபட்சமாக 1.3 % நபர்களுக்கு கொரோனா பதிவாகியுள்ளது. சென்னையில் 1% க்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா உறுதிசெய்யப்படுவோர் சதவிகிதம், கடந்த 9 ஆம் தேதிக்குப் பின் மீண்டும் 1% ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,259 என்றாகியுள்ளது.
Loading More post
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
38 ஆண்டுகளுக்கு பின்..! கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர்!
‘உதவியும் செய்துவிட்டு கச்சதீவை மீட்போம் என்று ஸ்டாலின் கூறுவதா?’ - யாழ்ப்பாணம் மீனவர்கள்
தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் கணைய, சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?