Published : 10,Nov 2021 03:54 PM

கனமழை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு, வருகைக்கான 8 விமானங்கள் ரத்து

8-flights-cancelled-from-Chennai-airport-due-to-Heavy-rain

கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு, வருகைக்கான 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

image

மழை மற்றும் மேகமூட்டத்தால், மோசமான வானிலை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, மும்பை, ஷார்ஜாவில் இருந்து வருகை தரும் மற்றும் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி: 'லேண்டிங் கியரில்' பிரச்னை - அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்