[X] Close

இந்தியாவில் மேலும் ஒரு கொரோனா தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல்?

இந்தியா

Corbevax-may-seek-emergency-use-authorisation-by-November

இந்தியாவில், பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தின் "கார்பெவாக்ஸ்" கொரோனா தடுப்பூசிக்கு இம்மாத இறுதிக்குள் அவசரகால ஒப்புதல் அளிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக்-வி, மார்டெர்னா, ஜான்சன் & ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசரகால ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹைதராபாத்தை இயங்கும் பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தின் "கார்பெவாக்ஸ்" தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் எனத் தெரிகிறது. கோவாக்சினைத் தொடர்ந்து, "கார்பெவாக்ஸ்" இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் 2-வது தடுப்பூசியாகும்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close