[X] Close

சென்னையில் தொடர் கனமழை: ரிப்பன் மாளிகையை சூழ்ந்த மழைநீர்

வீடியோ ஸ்டோரி

தொடர் கனமழை காரணமாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

ரிப்பன் மாளிகையை நீர் சூழ்ந்ததால் பணியாளர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், மழை பாதிப்பு தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

 இதனைப்படிக்க...”மழைக்காலங்களில் இதனையெல்லாம் கண்டிப்பாக செய்யாதீர்கள்” : மின்வாரியத்தின் எச்சரிக்கை 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close