[X] Close

”மழைபாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்” : ஓபிஎஸ் -இபிஎஸ் அறிக்கை

தமிழ்நாடு

Take-action-to-protect-people-from-rain-OPS-EPS

மழைபாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் ஏற்பட்டிருக்கும் நிலையைப் பார்த்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அறிவிப்புகள் காகிதத்தோடு நின்றுவிட்டனவோ என்ற அச்சமும், ஐயப்பாடும் எழுகின்றன” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

image


Advertisement

image

இதனைப்படிக்க..."தமிழகத்தில் இயல்பைவிட 43 சதவிதம் அதிக மழை" - சென்னை வானிலை மையம் அறிவிப்பு 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close