[X] Close

ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமனம் - தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு

Amudha-IAS-appointed-as-principal-secretary-to-Rural-Development-and-Panchayat-Raj-Department

மத்திய அரசின் பணியில் இருந்த அமுதா ஐஏஎஸ் அண்மையில் மாநில பணிக்கு திரும்பினார். இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளராக அவரை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு. 

முன்னதாக அவர் பிரதம மந்திரி அலுவலகத்தில் இணை செயலாளராக பணியாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளராக இருந்த கோபால் ஐஏஎஸ் போக்குவரத்து துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக அமுதா ஐஏஎஸ் அந்த பணியை கவனிக்க உள்ளார். 

இதையும் படிக்கலாம் : நியூசிலாந்தை வீழ்த்துமா ஆப்கான்? டி20 உலகக்கோப்பையில் பெரிய அணிகளை வீழ்த்திய சின்ன அணிகள்! 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close