[X] Close

22 மாநிலங்கள் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்துள்ளன – 14 மாநிலங்கள் குறைக்கவில்லை

வணிகம்

22-states-have-reduced-petrol-and-diesel-taxes-14-states-have-not

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்ததை தொடர்ந்து, 22 மாநிலங்கள் பெட்ரோல்- டீசல் மீதான வரியை குறைத்துள்ளன, 14 மாநிலங்கள் குறைக்கவில்லை.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் குறைத்தது. இதனைத் தொடர்ந்து 22 மாநில அரசுகள் எரிபொருள் மீதான வாட் வரியை குறைத்துள்ளது.

ஆனால், மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கேரளா, மேகாலயா, அந்தமான், ஜார்கண்ட், ஒடிசா, சட்டீஸ்கர், பஞ்சாப் மற்றும் பஞ்சாப் ஆகிய 14 மாநிலங்கள் தங்களின் வாட் வரியை குறைக்கவில்லை.


Advertisement

இதனைப்படிக்க...சர்வதேச அளவில் குறைந்த ஒயின் உற்பத்தி! வரலாறு காணாத சரிவு? - அதிர்ச்சி கொடுக்கும் காரணம்! 

 

 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close