Published : 04,Nov 2021 08:35 PM

 பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி குறைப்பு: பல மாநிலங்களும் வாட் வரியை குறைத்தது

Excise-duty-reduction-on-petrol-and-diesel-Many-states-have-reduced-taxes

பெட்ரோல், டீசல்மீதானகலால்வரிகுறைப்புஅமலுக்குவந்ததால், விலைகுறைந்துள்ளது. இந்நிலையில்புதுச்சேரி, பீகார், உத்தரப்பிரதேசம்உள்ளிட்டமாநிலஅரசுகள்பெட்ரோல், டீசல்மீதானவாட்வரியைகுறைத்துள்ளன.

தீபாவளிப்பரிசாக, பெட்ரோல்மீதானகலால்வரியைஐந்துரூபாயும், டீசல்மீதானகலால்வரிபத்துரூபாயையும்குறைத்துமத்தியஅரசுஉத்தரவிட்டதையடுத்து, சென்னையில்நேற்று, 106 ரூபாய் 66காசுக்குவிற்பனைசெய்யப்பட்டஒருலிட்டர்பெட்ரோல், ஐந்துரூபாய் 26காசுகுறைந்து 101 ரூபாய் 40காசுக்குவிற்பனைசெய்யப்படுகிறது. இதேபோலசென்னையில்நேற்றுஒருலிட்டர்டீசல் 102 ரூபாய் 59காசுக்குவிற்பனைசெய்யப்பட்டநிலையில், 11ரூபாய் 16காசுகுறைந்து 91 ரூபாய் 43காசுக்குவிற்பனையாகிறது. பெட்ரோல், டீசல்விலைகுறைப்புவாகனஓட்டிகளுக்குசற்றுஆறுதல்அளித்துள்ளது.

image

இந்த நிலையில் மாநிலஅரசுகளும்பெட்ரோல், டீசல்மீதானவரியைகுறைக்கமத்தியஅரசுஅறிவுறுத்தியது. இதனையடுத்துபெட்ரோல், டீசல்மீதானவாட்வரியைபுதுச்சேரிஅரசுகுறைத்துள்ளது. பெட்ரோல்மீதானகலால்வரிஐந்துரூபாய்மற்றும்வாட்வரிஏழுரூபாய்குறைத்ததால், ஒருலிட்டர்பெட்ரோல்விலை 12 ரூபாய் 85காசுகுறைந்து, 94ரூபாய் 94காசுக்குவிற்பனையாகிறது. இதேபோல, டீசல்விலைலிட்டருக்கு 19 ரூபாய்குறைந்து, 83 ரூபாய் 58 காசுக்குவிற்பனைசெய்யப்படுகிறது.

image

புதுச்சேரியைத்தொடர்ந்துபீகாரிலும்பெட்ரோல், டீசல்மீதானவாட்வரியைமுதலமைச்சர்நிதிஷ்குமார்குறைத்துள்ளார். பெட்ரோல்மீதானவாட்வரிலிட்டருக்கு 3 ரூபாய் 20 காசுகளும், டீசல்மீதானவாட்வரிலிட்டருக்கு 3 ரூபாய் 90 காசுகளும்குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல்பீகார், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், குஜராத், ஒடிஷா, அருணாச்சலபிரதேசம், ஹரியானா, திரிபுராஆகியமாநிலஅரசுகள்பெட்ரோல், டீசல்மீதானவாட்வரியைகுறைத்துள்ளன.

இதனைப்படிக்க...டெல்டா மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்