Published : 03,Nov 2021 08:32 PM

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மீதான கலால் வரி ரூ. 5-ம், டீசல் மீதான கலால் வரி ரூ. 10-ம் குறைத்துள்ளது. இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் 1 லிட்டர், 106 ரூபாய் 66 காசுக்கும், டீசல் ரூ. 102 ரூபாய் 59 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாளை முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்