Published : 03,Nov 2021 10:51 AM

மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை

Government-job-announced-for-Mariyappan-Thangavelu

பாராலிம்பிக்கில் வெள்ளிவென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று நாடு திரும்பிய மாரியப்பன் தனது அரசாங்க வேலை வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, அவருக்கு தற்போது தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்