”விஜய் நினைத்துபார்க்க முடியாத அளவுக்கு எளிமையானவர்” என்று கூறியிருக்கிறார், “விஜய் 66’ படத்தின் இயக்குநர் வம்சி பைடிபள்ளி.
நெல்சன் படத்தை முடித்துவிட்டு விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் ‘விஜய் 66’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கான, அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், விஜய்யை சந்தித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் வம்சி பைடிபள்ளி.
“ ‘விஜய் 66’ படம் தமிழ் படம்தான். தெலுங்கிலும் வெளியாகிறது. அவ்வளவுதான். நடிகர் விஜய்யிடம் கதை சொல்ல தயாரிப்பாளர் தில் ராஜு அப்பாய்ன்மெண்ட் வாங்கிக்கொடுத்தார். அவரது வீட்டிற்கு சென்றேன். விஜய் சார் வந்த பேசிய விதம், என்னை நலம் விசாரித்த விதம், கதையைக் கேட்ட விதம் என்று நாம் நினைத்துப்பார்க்கவே முடியாத அளவுக்கு எளிமையானவர். இயக்குநர்களுக்கு மிகவும் சௌகரியம் ஆனவர்” என்று உற்சாகமுடன் தெரிவித்திருக்கிறார்.
Loading More post
நேட்டோ அமைப்பில் இணைய ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடும் பச்சைக் கொடி!
உலக உயர் ரத்த அழுத்த தினம் - High BP நோயாளிகள் கட்டாயம் தவிர்க்கவேண்டிய உணவுகள்!
குஜராத்தில் வானத்தில் இருந்து விழுந்த உலோக பந்துகள் சீன ராக்கெட்டின் எச்சங்களா?
இது சினிமா காட்சியா! நடுரோட்டில் உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்!
நட்டத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய எல்.ஐ.சி... யார் யாருக்கு எவ்வளவு நட்டம்?
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்