இந்தியா உற்பத்தி செய்துள்ள கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டு ஆஸ்திரேலியா செல்லும் பயனிகளுக்கு, ஆஸ்திரேலிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அரசு தெரிவித்த தகவலில், “ஆஸ்திரேலியா வரும் சர்வதேச பயணம் செய்வோர் கோவாக்சின் (இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பு) மற்றும் பிபிஐபிபி-கார்வ் வி (சீனாவின் சைனோபார்ம் நிறுவனத்தின் தயாரிப்பு) தடுப்பூசிகள் போட்டிருந்தால், அவர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்துக்கொண்டோராக ஏற்கப்படுகின்றனர். அந்த அங்கீகாரம் அவர்களுக்கு தரப்படுகிறது.
Today, the TGA determined that Covaxin (manufactured by Bharat Biotech, India) and BBIBP-CorV (manufactured by Sinopharm, China) vaccines would be 'recognised' for the purpose of establishing a traveller's vaccination status.
Read more: https://t.co/fpQvr7FQhW pic.twitter.com/YLqIAglMQX— TGA Australia (@TGAgovau) November 1, 2021Advertisement
இதன்மூலம் சீனா மற்றும் இந்தியா, மற்றும் இந்த தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு ஆஸ்திரேலியா வர நினைக்கும் பிற நாடுகளிலிருப்போருக்கு உரிய அனுமதி கிடைக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி: ”2 டோஸ் கோவிஷீல்டு செலுத்திக்கொண்ட இந்தியர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள்”- பிரிட்டன்
Loading More post
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?