முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு நீர்த்திறப்பு 2 ஆயிரத்து 974 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் கடந்த 29ஆம் தேதி 136 அடியை தாண்டியதால் தமிழ்நாட்டிற்கு நீர்த்திறப்பு விநாடிக்கு 2 ஆயிரத்து 350 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. மேலும் கேரளாவிற்கு திறக்கப்படும் 13 மதகுகளில் முதலில் 2 மதகுகளும், அடுத்ததாக ஒரு மதகும் திறக்கப்பட்டு விநாடிக்கு ஆயிரத்து 675 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், அணையின் நீர்மட்டம் 139 அடியை நெருங்கும் நிலையில், மேலும் 3 மதகுகள் என மொத்தம் 6 மதகுகள் திறக்கப்பட்டு கேரளாவுக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு 2 ஆயிரத்து 974 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு 2 ஆயிரத்து 350 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனைப்படிக்க...தமிழகம் முழுவதும் விடாது தொடர்ந்து பெய்யும் மழை - சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்