Published : 31,Oct 2021 07:11 AM
5 கிமீ தூரம் வரை பைக்கில் 'லிப்ட்' கேட்டு பயணித்த ராகுல் காந்தி
கோவா சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒருநாள் பயணமாக அம்மாநிலத்திற்குச் சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பாதுகாப்புப் படையினர் யாரும் இல்லாமல் 5 கிலோமீட்டர் தூரம் வரை இரு சக்கர வாகனத்தில் பயணித்தார்.