ஏழை நாடுகளுக்கு 2 கோடி தடுப்பூசிகள்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

ஏழை நாடுகளுக்கு 2 கோடி தடுப்பூசிகள்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
ஏழை நாடுகளுக்கு 2 கோடி தடுப்பூசிகள்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

ஏழை நாடுகளுக்கு 2 கோடி கொரோனா தடுப்பூசிகளை பிரிட்டன் அரசு அனுப்பி வைக்கும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி பகிர்ந்தளிக்கும் உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் நிறுவனத்துக்கு இதுவரை 3 கோடி ஆஸ்ட்ராஸென்கா தடுப்பூசியை அனுப்பி வைத்துள்ளதாக கூறியுள்ள போரிஸ் ஜான்சன், 2022ஆம் ஆண்டு ஏழை நாடுகளுக்கு 2 கோடி தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com