Published : 30,Oct 2021 12:37 PM

ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் விருப்பம்: அன்வர் ராஜா

AIADMK-volunteers-want-to-work-together-Anwar-Raja

அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைத்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா தெரிவித்தார்.

தேவர் குருபூஜைக்கு வருகை புரிந்த சசிகலாவிற்கு அதிமுக கொடியுடன் வரவேற்பளித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா "அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என தெரிவித் அன்வர் ராஜாவிடம், சசிகலா குறித்து கேட்டதற்கு சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்பதை சூசகமாக தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்