மருத்துவ படிப்பகளுக்கான நாடு தழுவிய பொது நுழைவுத் தேர்வான நீட்டில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கும் சட்ட முன் வடிவு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வாக ‘நீட்’ எனப்படும் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு இல்லாமல் தமிழகத்தில் இளநிலை மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு வழிவகை செய்யும் சட்ட முன் வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஏகமனதாக நிறைவேற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
நீட் தேர்வு முறை கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்பதால் தமிழக அரசு இந்த சட்ட முன்வடிவை கொண்டு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!