ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(டிஆர்டிஓ) உள்நாட்டில் உருவாக்கிய தொலைதூர வெடிகுண்டை, விமானப்படை இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.
வானிலிருந்து, தரை இலக்குகளை தாக்கும் தொலைதூர வெடிகுண்டை, ஐதராபாத்தில் உள்ள டிஆர்டிஓ அமைப்பின் இமாரத் ஆய்வு மையம் உருவாக்கியது. இந்த குண்டு, விமானப்படையின் போர் விமானத்தில் இருந்து வீசி இன்று பரிசோதிக்கப்பட்டது. இதன் செயல்பாடு பல சென்சார்கள் மற்றும் ரேடார்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. அது தரை இலக்கை மிக துல்லியமாக தாக்கியது.
இந்த வெற்றிக்காக, டிஆர்டிஓ, விமானப்படை குழுவினரை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார். இந்த தொலைதூர வெடிகுண்டின் வெற்றிகர பரிசோதனை, இந்த வகை ஆயுத தயாரிப்பில் முக்கியமான மைல்கல்லை குறிக்கிறது என டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி கூறினார்.
தகவல் : PIB
இதையும் படிக்கலாம் : டி20 உலகக் கோப்பை : பனி பொழிவினால் திசை மாறுகிறதா அணிகளின் வெற்றி வாய்ப்பு? - ஓர் அலசல்
Loading More post
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
38 ஆண்டுகளுக்கு பின்..! கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர்!
‘உதவியும் செய்துவிட்டு கச்சதீவை மீட்போம் என்று ஸ்டாலின் கூறுவதா?’ - யாழ்ப்பாணம் மீனவர்கள்
தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் கணைய, சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?