[X] Close

சென்னையில் ரூ.105ஐ தாண்டியது பெட்ரோல் விலை - வாகன ஓட்டிகள் கவலை

தமிழ்நாடு

petrol-diesel-price-hike-again

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 105ரூபாயைத் தாண்டியது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30காசு அதிகரித்து, 105ரூபாய் 13காசுக்கு விற்பனையாகி வருகிறது.

இதே போல சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 33காசு அதிகரித்து, 101 ருபாய் 25காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

image


Advertisement

இந்த விலையேற்றம் எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close