[X] Close

புதுச்சேரியில் கிரண்பேடி நள்ளிரவு ரோந்து

Puducherry-safe-for-women-even-at-night--Kiran-Bedi

புதுச்சேரியில் இரவில் இருசக்கர வாகனத்தில் வலம் வந்த துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, பெண்களுக்கு புதுச்சேரி பாதுகாப்பாக இருப்பதாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து இரவு ரோந்து சென்று விட்டு திரும்பியதாகவும், இரவில்கூட பெண்களுக்கு புதுச்சேரி பாதுகாப்பான நகராக உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close