மனிதர்கள் இறக்கையின்றி ஆகாயத்தில் பறக்க உதவுகிறது ஜப்பான் நாட்டின் ஸ்டார்ட்-அப் நிறுவனமான A.L.I. டெக்னாலஜிஸின் ஹோவர்பைக். ஹாலிவுட் படத்தில் வருவது போல இந்த பைக் அப்படியே கெத்தாக ஆகாயத்தில் பறப்பதை பார்க்கவே அற்புதமாக உள்ளது.
‘Xடூரிஸ்மோ லிமிடெட் எடிஷன்' என்ற இந்த ஹோவர்பைக்கின் விலை இந்திய ரூபாய் மதிப்பு 5.09 கோடி. மணிக்கு 62 மைல் வேகத்தில் பறக்கும் இந்த ஹோவர்பைக்கை 40 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். இதனை வடிவமைக்கும் பணியை கடந்த 2017-இல் தொடங்கியுள்ளது A.L.I. டெக்னாலஜிஸிஸ்.
“புதுவிதமான வாகனங்களை இயக்க விரும்பும் மக்களுக்காக இதை வடிவமைத்துள்ளோம். மேலும் பேரிடர் நேரங்களில் இதை மீட்பு பணிகளுக்கு பயன்படுத்த வேண்டுமென்ற நோக்கிலும் வடிவமைத்துள்ளோம். அதே போல போக்குவரத்து வசதி மிகவும் சவாலாக உள்ள பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு பயன்பட வேண்டுமென்ற நோக்கத்திலும் இதை வடிவமைத்துள்ளோம்” இதன் வடிவமைப்பு நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.
இந்த வாகனத்திற்கான ஆர்டரை அக்டோபர் 26 முதல் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் வரும் 2022-ஆம் ஆண்டில் முதல் ஆறு மாத காலத்திற்குள் டெலிவரிக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்