[X] Close

டெல்லி: அமித்ஷா, நிர்மலா சீதாரமன் உடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி சந்திப்பு

இந்தியா

Governor-RN-Ravi-meets-Home-Minister-Amit-Shah

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சந்தித்து உரையாடினார்.


Advertisement

6 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ரவி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து உரையாடினார்.

image


Advertisement

பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்களையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close