[X] Close

கண்ணகி-முருகேசன் கொலை வழக்கில் தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு

தமிழ்நாடு

Kannaki-Murugesan-case-Former-police-inspector-appeals-against-life-sentence

கடலூர் கண்ணகி - முருகேசன் ஆணவ கொலை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து முன்னாள் காவல் ஆய்வாளர் செல்லமுத்து மேல்முறையீடு செய்துள்ளார், இது தொடர்பாக சிபிஐ 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

2003ல் நடந்த ஆணவ கொலை வழக்கில் கண்ணகியின் சகோதரனுக்கு தூக்கு தண்டனையும், ஆய்வாளர் செல்லமுத்து உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது.

இதனைப்படிக்க...சீனாவில் அதிகரிக்கும் கொரோனா - 40 லட்சம் மக்கள் வசிக்கும் லான்ஜோ நகரில் ஊரடங்கு அறிவிப்பு 


Advertisement


Advertisement

Advertisement
[X] Close