நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சமீபத்தில் நடைபெற்ற ஜூனியர் நேஷனல் நீச்சல் போட்டியில் 7 பதக்கங்களை வென்றுள்ளார்.
நடிகர் மாதவன் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் இந்தியளவிலும் சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் பெங்களூர் பசவனகுடியில் நடந்த 47 வது ’ஜுனியர் நேஷனல் நீச்சல் சாம்பியன்ஷிப் 2021’ நீச்சல் பங்கேற்று 7 பதக்கங்களைக் குவித்துள்ளார். 16 வயதான வேதாந்த் 4 வெள்ளிப் பதக்கங்களையும் 3 வெண்கலப் பதக்கங்களையும் இப்போட்டியில் வென்றுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் சார்பாக போட்டியில் பங்கேற்ற வேதாந்த் கடந்த மார்ச் மாதம் நடந்த லாட்வியன் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை, காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி அபிஷேக் சிங்வி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் மாதவனும் லைக் செய்துள்ளார்.
Loading More post
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
முதல்வரின் திடீர் கள ஆய்வு எதிரொலி: அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தலைமைச் செயலாளர்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!