ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் நடைபெற்று வரும் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துகிறது. சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், இந்திய அணியின் ஷார்டர் பார்மெட் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஜெர்சியில் வழக்கமாக மூன்று ஸ்டார்கள் இருக்கும். 1983 மற்றும் 2011 50 ஓவர் உலகக் கோப்பை வெற்றி மற்றும் 2007 டி20 உலகக் கோப்பை வெற்றியை பிரதிபலிக்கும் விதமாக அந்த ஸ்டார்கள் இருக்கும். ஆனால் தற்போது இந்திய அணியின் டி20 ஜெர்சியில் இடம் பெற்றுள்ள இந்த ஒற்றை ஸ்டார், 2007 டி20 உலகக் கோப்பை வெற்றியை குறிப்பிடும் வகையில் உள்ளது.
நிச்சயம் இந்த முறை கோப்பையை வெல்லும் பேவரைட் அணிகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அதனை பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உறுதி செய்துள்ளனர். ‘நூறு கோடி மக்களின் உற்சாக ஜெர்ஸி’ என இந்த புதிய ஜெர்ஸி புரோமோட் செய்யப்பட்டடுள்ளது.
இதையும் படிக்கலாம் : டி20 உலகக் கோப்பை: சர்வதேச அணிகளின் ரன் குவிப்பு மந்தமாக இருக்க ஆடுகளம் காரணமா?-ஓர் அலசல்
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்