[X] Close

கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாக 137 பைக்குகள் பறிமுதல்

தமிழ்நாடு

137-bikes-seized-for-violating-Corona-curfew

சென்னையில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் 137 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


Advertisement

ஊரடங்கில் தளர்வு அளித்தாலும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மீறும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 137 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாமல் சென்ற 439 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close