[X] Close

காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி படுகொலை: போலீசார் விசாரணை

வீடியோ ஸ்டோரி

காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தால் திருநள்ளாறில் பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

Advertisement

Advertisement
[X] Close