Published : 23,Oct 2021 07:31 AM

சென்னையில் ரூ.100ஐ தாண்டியது டீசல் விலை

Petrol-Diesel-price-got-increased-in-Chennai

சென்னையில் பெட்ரோல் விலை ரூ.104ஐ தாண்டியது. டீசல் விலையும் ரூ.100ஐ தாண்டியது. 

சென்னையில் ஒருலிட்டர் பெட்ரோலின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.104.22க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை 33 காசு அதிகரித்து ரூ.100.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோலை தொடர்ந்து ஒரு லிட்டர் டீசல் விலையும் ரூ.100ஐ தாண்டியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்