[X] Close

தீபாவளி : சந்தைக்கு புதுவரவாக வந்துள்ள புடவை ரகங்கள்!

வீடியோ ஸ்டோரி

தீபாவளி பண்டிகையையொட்டி ஆடைகளில் புது வகைகள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு பெண்களுக்கான பாரம்பரிய உடைகளின் புதுவரவு குறித்து பார்க்கலாம். 

“அனைத்து வயதினருக்கும் பொருந்தும் டிசைன்கள். சேலைகள் 6, 9, 10 கஜங்களில் கிடைக்கும். 9 மற்றும்10 கஜப் புடவைகள் அதிகம் விற்பனையாகின்றன” என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். பட்டுப் புடவையில் மட்டுமல்லாது, தாவணியிலும் புதுவித டிசைன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காட்டன் புடவையிலும் தங்களது கற்பனைத் திறனை அள்ளித் தெளித்திருக்கின்றனர் வடிவமைப்பாளர்கள். 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close