சென்னையில் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கியுள்ளது வாகன ஓட்டிகளை கலக்கமடையச் செய்துள்ளது.
கச்சா எண்ணெய் விலையை காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை தினமும் உயர்த்துகின்றன. கடலூர் மாவட்டம் குமராட்சியில் ஒரு லிட்டர் டீசல் விலை கடந்த வாரமே 100 ரூபாயை தாண்டிய நிலையில் சென்னையில் இன்று 100 ரூபாயை நெருங்கியுள்ளது. லிட்டருக்கு 34 காசு உயர்ந்து 99 ரூபாய் 26 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 30 காசு அதிகரித்து 103 ரூபாய் 31 காசுக்கு விற்பனையாகிறது. டீசல் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கான வாடகை உயர்ந்து காய்கறி அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
Loading More post
`அப்பா, அம்மா... என் இறப்பிலாவது சேருங்க’- 12ம் வகுப்பு மாணவர் எடுத்த விபரீத முடிவு
கியான்வாபி மசூதியில் சிவலிங்கமா? உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
ட்விட்டரில் திடீரென டிரெண்டான விஜய்யின் 'பீஸ்ட்' கிளைமேக்ஸ் காட்சி - என்ன காரணம்?
ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்