[X] Close

சென்னை: மது போதையில் ஏடிஎம் மையத்தின் கண்ணாடி கதவை உடைத்த வாலிபர் கைது 

குற்றம்

Chennai-drunken-youth-was-arrested-for-breaking-the-glass-door-of-an-ATM-center

சென்னை போருர் அருகே அய்யப்பந்தாங்களில் மது போதையில் ஏடிஎம் மையத்தின் கண்ணாடி கதவை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.


Advertisement

இந்த சம்பவம் குறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரில் கணேசன் என்ற வாலிபரை கைது செய்த போருர் காவல் துறையினர் மது போதையில் உடைத்தாரா அல்லது திட்டமிட்டு உடைத்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

image


Advertisement

இதனைப்படிக்க...கேரளாவில் பெய்யும் கனமழை: இடுக்கி அணைக்கு இரண்டாம்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை 


Advertisement

Advertisement
[X] Close