[X] Close

உள்நாட்டு பாதுகாப்பு குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா முக்கிய ஆலோசனை

இந்தியா

Union-Minister-Amit-Shah-keynote-discussion-of-homeland-security-NSSC

உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநில காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்புப்படை தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விரிவான ஆலோசனைகள் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உள்நாட்டு பாதுகாப்பில் எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்தும் அவற்றை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். காஷ்மீரில் வெளிமாநிலத்தவரை மட்டும் குறிவைத்து தாக்குவது உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.


Advertisement

இதனைப்படிக்க...பாகிஸ்தான்: சொந்த வீட்டிற்கு தீ வைத்த நபர் - 4 பேரக்குழந்தைகள் உட்பட 6 பேர் பலி 


Advertisement

Advertisement
[X] Close