ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் அறிவிப்பு வெறும் கண்துடைப்பு என திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு குறித்து புதிய தலைமுறையிடம் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், "பாரதிய ஜனதா கட்சியின் விருப்பப்படி சசிகலா குடும்பத்தை ஓரம்கட்ட விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்பு பாஜக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக வெளியிடப்பட்டது. சசிகலா குடும்பத்தை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தும் முயற்சியாக இதைப் பார்க்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தபோது தேவையில்லை என்று மறுத்தவர்கள் இன்று அரசை காப்பாற்றுவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். திமுகவை பொறுத்தவரை விசாரணை ஆணையம் அமைக்கப்படுவது என்பது வெறும் கந்துடைப்பே" என தெரிவித்தார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்