[X] Close

தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு - கவலையில் வாகன ஓட்டிகள்

தமிழ்நாடு

petrol-diesel-price-hike-again

நாடெங்கும் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது


Advertisement

சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 31 காசு அதிகரித்து 103 ரூபாய் 01 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டர் 33 காசுகள் உயர்ந்து 98 ரூபாய் 92 காசுக்கு விற்பனையாகிறது. இதற்கிடையே சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 85 டாலரை தாண்டி விற்பனையாகிறது. இது 3 ஆண்டுகளில் இல்லாத உயர்ந்த அளவாகும்.

Petrol Price Today | இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..உங்க ஊரில்  எவ்வளவு?


Advertisement

அடுத்து வரும் மாதங்களில் உலக நாடுகளின் தேவைக்கேற்ப கச்சா எண்ணெய் உற்பத்தி இருக்காது என்ற காரணத்தால் அதன் விலை உயர்ந்து வருகிறது


Advertisement

Advertisement
[X] Close