தமிழகத்தில் மேலும் 1,35,760 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதில் 1,245 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் 1,259 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று அது சற்று குறைந்துள்ளது.
இன்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களில் சென்னையில் 167 பேர், கோவையில் 139 பேர், செங்கல்பட்டில் 92 பேர், ஈரோட்டில் 91 பேர், திருப்பூரில் 71 பேர், தஞ்சையில் 59 பேர், திருவள்ளூரில் 59 பேர், சேலத்தில் 54 பேர், நாமக்கலில் 50 பேர், திருச்சியில் 49 பேர் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,442 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை 26,33,534 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போதைய சிகிச்சையில் 15,238 பேர் உள்ளனர்.
இதையும் படிங்க... பண்டிகை சீசன்: முகக்கவசம் அணிவதில் கவனக்குறைவாக இருக்காதீர்கள் -ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்
கடந்த 24 மணிநேரத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு மருத்துவமனையை சேர்ந்தோர் 12 பேரும், தனியார் மருத்துவமனையை சேர்ந்தோர் 4 பேரும் சிகிச்சை பெற்று வந்திருந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,869 பேராக உயர்ந்துள்ளது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்