[X] Close

சிஎஸ்கே Vs கேகேஆர்: ஆடும் லெவன் எப்படி இருக்கும்? உத்தேச அணி

விளையாட்டு

Chennai-Super-Kings-and-Kolkata-Knight-Riders-in-the-IPL-cricket-final-between-the-two-teams-will-see-the-proposed-playing-eleven
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் 14வது சீசனின் இறுதிப் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 
14-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மகுடம் சூடப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் பிரமாண்ட இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. துபாயில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
 
இன்றையப் போட்டியில் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என்பதை 'புதிய தலைமுறை' கணித்துள்ளது. அதன்படி
 
image
சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச அணி
 
ஃபாஃப் டூ பிளஸி
 
ருதுராஜ் கெய்க்வாட்
 
ராபின் உத்தப்பா
 
மொயின் அலி
 
அம்பத்தி ராயுடு
 
மகேந்திரசிங் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்)
 
ரவீந்திர ஜடேஜா
 
டுவைன் பிராவோ
 
ஷர்தூல் தாகூர்
 
தீபக் சஹார்
 
ஜோஷ் ஹேசில்வுட்.
 
image
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச XI அணி:
 
ஷுப்மன் கில்
 
வெங்கடேஷ் ஐயர்
ராகுல் திரிபாதி
 
நிதிஷ் ராணா
 
இயான் மோர்கன் (கேப்டன்)
 
ஆன்ட்ரே ரஸல்
 
தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்)
 
சுனில் நரைன்
 
லாக்கி பெர்குஷன்
 
வருண் சக்ரவர்த்தி
 
ஷிவம் மாவி
 

Advertisement

Advertisement
[X] Close