Published : 14,Oct 2021 11:39 AM

2 காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள்: தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடல் மற்றும் அரபிக்கடலில் ஒரே நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், 3 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மிக கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்படுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்