Published : 13,Oct 2021 07:55 PM
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உடல்நலக் குறைவு - மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்மோகன் சிங்கிற்கு மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல் போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைப்படிக்க...சத்தியமங்கலம்: லாரியை வழிமறித்து கரும்புக் கட்டை தூக்கியோடிய காட்டு யானை