Published : 12,Oct 2021 12:36 PM

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை : 12 மணி நிலவரம் என்ன?

localbody-election-vote-counting-12-o-clock-update

தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 27 மாவட்ட கவுன்சிலர் இடங்கள் மற்றும் 57 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது

மாவட்ட கவுன்சிலர் (140 ) / திமுக – 27, அதிமுக – 1

ஒன்றிய கவுன்சிலர் (1381 ) / திமுக – 57, அதிமுக – 3, பாமக – 2, பிற - 3 

மாவட்ட வாரியாக  மாவட்ட கவுன்சிலர் தேர்தல் முடிவுகள்:

விழுப்புரம் - திமுக - 7

கள்ளக்குறிச்சி - திமுக - 3

வேலூர் - திமுக - 2

செங்கல்பட்டு - திமுக - 3

திருநெல்வேலி - திமுக - 2

தென்காசி - திமுக - 5

காஞ்சிபுரம் - திமுக - 5

திருப்பத்தூர் – அதிமுக - 1

image

 இதனைப்படிக்க...கடும் நிலக்கரி பற்றாக்குறையால் மின்உற்பத்தி பாதிக்கும் அபாயம் - மத்திய அமைச்சர்கள் ஆலோசனை 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்