[X] Close

வாக்கு எண்ணும் மையங்களுக்குள் பத்திரிகையாளர்களை அனுமதிக்க மறுப்பதாக புகார்

தமிழ்நாடு

Complaint-of-refusing-to-allow-journalists-inside-the-counting-centers

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரிகையாளர்களை அனுமதிக்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 6 மற்றும் 9 ஆம் தேதி நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுராந்தகம், திருவள்ளூர், பூண்டி, திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்குள் செய்தியாளர்களை அனுமதிக்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close