Published : 12,Oct 2021 11:42 AM
ஆளுநரை இன்று சந்திக்கிறார் அண்ணாமலை

சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று மாலை சந்தித்து பேசுகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மாலை சந்தித்து பேசுகிறார். தமிழகத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆளுநரிடம் பாஜக சார்பில் மனு அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.