Published : 09,Oct 2021 09:19 PM

“அமைச்சர் சேகர் பாபு மக்களிடம் பொய் பேசுவதையே பிழைப்பாக வைத்துள்ளார்” - அண்ணாமலை

தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்கும் விவகாரத்தில் அமைச்சர் சேகர் பாபு மக்களிடம் பொய் பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை துரைப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். "அமைச்சர் சேகர் பாபு மக்களிடம் பொய் பேசுவதையே பிழைப்பாக வைத்துள்ளார்" என விமர்சனம் செய்தார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்