[X] Close

உள்ளாட்சி தேர்தல்: பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.34% வாக்குப்பதிவு

தேர்தல் களம்

Local-elections-60-34--turnout-as-of-3-pm

ஊரக உள்ளாட்சித் 2ம் கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.34 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

விழுப்புரம் - 70.62 %
கள்ளக்குறிச்சி - 65.84%
ராணிப்பேட்டை - 63.81%
தென்காசி - 57.62%
செங்கல்பட்டு - 56.78%
காஞ்சிபுரம் - 55.90 %
வேலூர் - 54.50 %
திருப்பத்தூர் - 54.33 %
நெல்லை - 50 %


Advertisement

Advertisement
[X] Close